top of page
TIK-11
இதயம்-11 ஆதியின் எண்ணிற்கா அழைத்திருந்தாள்? இது எப்படி சாத்தியம்? சரியாக அவனுடைய எண்ணை எப்படி அழைத்திருக்க முடியும்? அதுவும் அவனுடைய தனிப்பட்ட எண் வேறு! குழப்பத்தின் உச்சத்திற்கேச் சென்றாள் மல்லி. பிறகு நிகழ்காலம் அவளுக்கு உறைக்க, இந்தத் திருமணத்தை நிறுத்துமாறு ஆதியிடமே கேட்டுப் பார்க்கலாமா என யோசித்தவள், அதை நிறைவேற்றும் பொருட்டு வாட்ஸாப்பிலிருந்து அவனது எண்ணைத் தேட, அதிலிருந்த முகப்புப் படத்தைப் பார்த்து அதிர்ந்தாள் மல்லி. அது அவளுடைய படம். அன்றைய பார்ட்டியில் நீச்சல் கு

Krishnapriya Narayan
Sep 5, 20235 min read
TIK - 10
இதயம்-10 ஜாதகத்தைப் பார்த்ததும் உண்மையிலேயே உள்ளுக்குள்ளே குளிரெடுத்தது ஜெகனுக்கு. ஆதியின் வயதைப் பார்த்தால் முப்பதைத் தாண்டியிருந்தது. ஆதிக்கும் மல்லிக்கும் இடையில் கிட்டத்தட்ட ஒன்பது வயது வித்தியாசம். அவர்கள் பக்கம் இது சகஜம்தான். அதைப் பற்றி அவர்களுக்கு ஒன்றுமில்லைதான். ஆனால் அவர்களது அந்தஸ்து! அதுதான் மிரட்டியது அவரை. தி. நகர் கிளைத் தொடங்கி, சென்னையில் பல முக்கியப் பகுதிகளிலும், தமிழ்நாட்டின் பல இடங்களிலும், கேரளா ஆந்திரா எனத் தென்னிந்தியா முழுதும், அவர்களது துணிக் கடை

Krishnapriya Narayan
Sep 5, 20236 min read
TIK - 9
இதயம்-9 மல்லி கண் விழித்துப் பார்ப்பதற்குள் மூன்று நாட்கள் கடந்திருந்தன. இடது காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. உடலில் ஆங்காங்கே காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவளது தலை தரையில் மோதியிருக்க, வெளிப்படையாகப் பெரிய காயம் இல்லையென்றாலும் உள்ளே ஏற்பட்ட அதிர்வினால் பாதிப்பு இருந்தது. தொடர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகே கண்விழித்தாள் மல்லி. அவளுக்கு விபத்து நடந்த, அந்த இடத்துக்கு மிக அருகில் இருந்த மருத்துவக் கல்லூரியுடன் இணைத்த மருத்துவ மனை ஒன்றில் அவளை முதல் கட்ட மருத்துவ

Krishnapriya Narayan
Sep 5, 20236 min read


TIK-8
இதயம் - 8 “ரோட் ஆக்சிடென்டாம்?! ஒரு டிப்பர் லாரி மோதிடுச்சு” என தீபன் சொன்ன செய்தி என்னவென்று புரியவே சில நொடிகள் பிடித்தது மல்லிக்கு, “எ.. ன்.. ன.. டா! தீ.. பா! சொல்ற?” மூச்சு முட்டிக் குரலே வெளிவரவில்லை. “ஒண்ணும் இல்லக்கா. பயப்படாத! அன்னைக்கு அந்த ஆள் உங்கிட்ட சண்டை போட்டாரே, அப்ப எனக்கு எவ்வளவு கோபம் வந்துது தெரியுமா? ஆனாலும் அவர் இப்படி செத்துப் போகணும்னுல்லாம் நினைக்கலக்கா. அந்தப் பொண்ண ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு போனாங்க. ரொம்ப அழுதுச்சுக்கா” “ப்ச்... பாவமில்ல...டா” என வ

Krishnapriya Narayan
Sep 5, 20236 min read


TIK-7
இதயம்-7 சசிகுமாருடைய அறையில், அவனுக்கு எதிரில் போடப்பட்டிருந்த இருக்கையில் உட்கார்ந்திருந்தான் தேவா. ஏதோ ஆவணங்களில் கையெழுத்துப்...

Krishnapriya Narayan
Sep 5, 20235 min read


TIK - 6
இதயம்-6 காஞ்சிபுரம் மாவட்டத்துள் அடங்கிய சிறுவாக்கம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவள் அம்மு. அங்கே அம்முவின் தாத்தா, அப்பா, சித்தப்பா என அவர்களுடையது ஒரு கூட்டுக் குடும்பம். அவளுடைய அத்தையை அதே ஊரில் திருமணம் செய்து கொடுத்திருக்க, அவரும் அருகிலேயே வசித்து வந்தார். அம்முவின் சகோதரன் ஒருவன், அவளது சித்தப்பாவின் மகன்கள் இருவர் என மூன்று ஆண் பிள்ளைகளுக்குப்பின் அந்தக் குடும்பத்தின் ஒரே பெண் வாரிசு அம்மு. இருவரின் எளிமையான குணமும், ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்துப் பின்னணியிலிருந்த

Krishnapriya Narayan
Sep 5, 20236 min read


TIK - 5
இதயம்-5 எதுவும் பேசாமல் மௌனமாகவே தேவாவுடன் பயணித்திருந்தாள் மல்லி. மனதில் அவனைப் பற்றியே ஓடிக் கொண்டிருந்தது. ‘இவன இதுக்கு முன்ன எங்க பார்த்திருக்கோம்?’ என்ற கேள்வியே அவளைக் குடைந்தது. “என்ன, யோசனையெல்லாம் பலமா இருக்கு?” என்று அங்கே இருந்த அமைதியைக் கலைத்தான் தேவா. “ம்ம்... உங்களை இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்திருக்கேன், ஆனால் ஞாபகம் வரல, நீங்க யாரு?” மனதில் இருப்பதை அப்படியே கேட்டாள் மல்லி. “நீ என்னை இதுக்கு முன்னாடி பார்த்திருக்கியா? குட் ஜோக்” “ப்ச்... இந்தக் கிண்டலெல்லா

Krishnapriya Narayan
Sep 5, 20235 min read


TIK - 4
இதயம்-4 கை முட்டியில் அடிப்பட்டிருந்ததால் முந்தைய இரவு முழுதும் வலியில் துடித்துப்போயிருந்தாள் மல்லி. நல்ல அழகான குடும்பம் அவளுக்கு...

Krishnapriya Narayan
Apr 1, 20235 min read


TIK - 3
இதயம் - 3 வியர்க்க விறுவிறுக்க, அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து பட்டனை அழுத்திவிட்டு லிஃப்ட்டிற்காக காத்திருந்தாள் மல்லி. அங்கே தெளிக்கப்பட்டிருந்த ரூம் பிரெஷ்னரின் நெடி வேறு அவளது நாசியில் எரிச்சலை உண்டாக்கித் தும்மலை வரவழைத்துக் கொண்டிருந்தது. அப்பொழுதுதான் அவள் அருகில் வந்து நின்றான் அந்தப் புதியவன். அதற்குள் லிஃப்ட் கீழே வந்துவிட, மல்லியுடனேயே அதன் உள்ளே நுழைந்தான். லிஃப்ட்டிற்குள்ளும் அந்த ரூம் பிரெஷ்னர் மணம் அதிகமாக இருக்கவே, மல்லிக்கு அடுத்தடுத்து தும்மல்களாக வந்து கொண்

Krishnapriya Narayan
Mar 7, 20236 min read


TIK -2
இதயம் - 2 தூக்கம் தடைப்பட்டதின் எரிச்சல் அவனது குரலில் அப்பட்டமாகத் தெரிந்தது. மல்லியோ அதை உணரும் நிலையிலெல்லாம் இல்லாமல், “அம்முகிட்ட பேசணும்!” என்று சொல்ல, “என்ன, அம்முவா!?” என்றவனின் தூக்கமெல்லாம் பறந்திருந்தது. “ப்ளீஸ்! போனை அம்முகிட்ட குடுங்க!” மறுபடியும் அவள் இதையே சொல்ல, எதிர் முனையில் பேசியவனோ அடக்கப்பட்ட கோபத்துடன், “ஏய்ய்ய்ய் யார் நீ? இப்பப்போய் அம்முவை கேக்கற?” என்று உறுமினான். மறுபடியும் அவள், “அம்மு எங்க இருக்கா?” என்று கேட்கவும், கோபத்தின் எல்லைக்கே சென்றவன், “ஏ

Krishnapriya Narayan
Jan 2, 20236 min read


TIK - 1
திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடுத்து விடு!. இதயம்-1 மனம் விரும்பிச்செய்யும் எந்தச் செயலும் மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுக்கும். அப்படித்தான் தன் விருப்பப்படி, பி.எஸ்.ஸி டெக்ஸ்டைல் அன்ட் ஃபேஷன் டிசைனிங் முடித்து உலக அளவில் கொடிகட்டிப் பறக்கும் ஆதி டெக்ஸ்டைல் நிறுவனத்தின் டிசைனிங் பிரிவில் வேலைக் கிடைத்து சம்பளத்துடன் கூடிய ஆறு மாத பயிற்சியில் இருக்கிறாள் நமது நாயகி மல்லி என்கிற மரகதவல்லி. இருபத்திரண்டு வயதில், அழகிய கொடிபோன்ற தோற்றத்தில், மா நிறத்தில், துறுதுறு விழிகளுடன

Krishnapriya Narayan
Dec 30, 20226 min read
TIK-Final and Epiolgue.
இதயம்-38 அனாதை பிணமாக ஜி.ஹெச்சின் பிணவறையில் கேட்பாரின்றி கிடந்தான் கோபால். அவனது உடலைக்கூடப் பெற்றுக்கொள்ள முன்வரவில்லை திலகா. உயிருள்ள...

Krishnapriya Narayan
Apr 26, 20207 min read
TIK- Pre-Final
இதயம்-37 புதுப்பிக்கப்பட்டு அழகிய பொலிவுடன் திகழ்ந்த மல்லியின் கிராமத்து வீட்டிற்கு அவளை அழைத்து வந்திருந்தான் ஆதி. வீட்டின் உள்ளே...

Krishnapriya Narayan
Apr 26, 20205 min read
TIK -26
இதயம்-26 “கங்கம்மா கொடுத்த அந்த நோட் புக் அதை அன்னைக்கு நான் கவனிக்கல மல்லி! ஆனால் அது உன் தாத்தாவுடையதாகத்தான் இருந்திருக்கணும்” “அம்மு...

Krishnapriya Narayan
Apr 26, 20205 min read
TIK - 36
இதயம்-36 விபத்திற்குப் பிறகு ஆதி மல்லியை கேர் ஃபார் லைஃப் பிற்குத்தான் கொண்டு வருவான் என்று வினோத் நினைத்திருக்க, தற்செயலாக அவள் வேறு...

Krishnapriya Narayan
Apr 25, 20206 min read
TIK 33
இதயம்-33 இப்படி ஒரு நிலையை உண்மையிலேயே எதிர்பார்த்திருக்கவில்லை போலும் கோபால்!. அப்பட்டமான பயம் தெரிந்தது அவனது கண்களில்! தொண்டைக்குழி...

Krishnapriya Narayan
Apr 24, 20205 min read
TIK 25
இதயம்-25 மருத்துவமனையில், ரோஜாப்பூ குவியலாய் தொட்டிலில் இருந்த தங்கையைவிட்டு எங்கேயும் நகரவில்லை ஆதி. லட்சுமியின் பிறந்த வீடு...

Krishnapriya Narayan
Apr 23, 20205 min read
TIK-22
இதயம்-22 அம்முவின் கடிதத்தை முழுவதுமாகப் படித்து முடித்ததும் மல்லியின் முகம் இருண்டு போனது. அதுவும் அந்த படத்தைப் பார்த்த்தும், அவள்...

Krishnapriya Narayan
Apr 20, 20205 min read
© KPN NOVELS COPY PROTECT
bottom of page

