Hi Friends! Thank you for your constant support.
பூவும் நானும் வேறு நாவலை நான் நிறைவு செய்து ஒரு வருடம் முடியப்போகிறது என்றால் என்னால் நம்பவே முடியவில்லை.
முதன்முதல் இந்த கதையை எழுதும்பொழுது ஓரிரு அத்தியாயத்தில் மட்டுமே கவிதைகள் இணைத்திருந்தேன்.
இப்பொழுது rerun செய்யும்பொழுதுதான் எல்லா அத்தியாயங்களுக்கும் கவிதை கொடுக்கிறேன்.
இதற்கு ஒரு முக்கியமான காரணம் நம் @aakash s Aakash Tonyதான் என்பதை சொல்லிக்கொள்கிறேன்..
கதையைப் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இதோ எபி...