வணக்கம் அன்புத் தோழமைகளே!
ஆர் யூ ஓகே பேபி! என்கிற பெயரில் ஒரு போட்டிகாக நான் எழுதிய குறுநாவல் இது. 'நீ சொன்ன ஓர் வர்தைகாக' நாவலுடன் இணைத்து இந்த நாவலையும் சமீபத்தில் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன்.
ஆன்லைன் வாசகர்களுக்காக இப்பொழுது மறுபடியும் தளத்தில் பதிவிடுகிறேன்.
படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.
நட்புடன்,
KPN