வணக்கம் அன்புத் தோழமைகளே!
முந்தைய பதிவுகளுக்கு நீங்கள் கொடுத்த Likes & Comments அனைத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தோழியர் வித்யா வெங்கடேசன் & வசு ராஜ் நீங்கள் அழுத்தம் கொடுத்து சொல்வதால் தான் அடுத்த பதிவு போடும எண்ணமே வருகிறதி. so, do this for me.
மற்றுமொரு தகவல், Blog Post அதாவது எபிசொட் பகுதியில் Comment செய்ய நீங்கள் login செய்யத் தேவை இல்லை. anonymous Comment செய்யும் பொது உங்கள் பெயர் கூட display ஆகாது. நீங்கள் விரும்பினால் தெரியப் படுத்தலாம்.
எனவே தயங்காமல் site உள்ளே Comment செய்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
மன்னிக்கவும் மக்களே, ஒரு சிறு vacation ட்ரிப், அதைத் தொடர்ந்து மகனின் 10th Result, 11th admission, அடுத்து பள்ளி reopening என Back to back கடமைகள் உள்ளது. கூடவே 'காட்டுமல்லி' புத்தக பதிப்பு வேலையும் இருக்கிறது. எல்லாம் முடிந்து நான் திரும்ப வர ஜூன் 15 தேதி ஆகிவிடும்.
எனவே ஜூன் 15 அன்று அடுத்த எபியுடன் பழைய பன்னீர் செல்வமா திரும்ப வருகிறேன். அதன்பிறகு தினமும் எபிசொட் பதிவிடும் எண்ணத்தில் இருக்கிறேன்.
இந்த பதிவை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள். (May 2023 பதிவு )
இதோ எபி...