
வணக்கம் அன்புத் தோழமைகளே!
என் கதைகளுக்கு தொடர் ஆதரவு கொடுத்து வரும் நட்புகள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
வியாழன் அல்லது வெள்ளி நிலமங்கை அடுத்த பதிவு கொடுக்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
தோழி மதிவதனி அவர்கள் எழுதும் இம்சை அரசி 4வது அத்தியாயம் பதிவிட்டு விட்டார். விருப்பம் உள்ளவர்கள் வாசிக்கலாம்.
அணிமா அடுத்த இரண்டு எபி இதோ...