வணக்கம் அன்பு தோழமைகளே!
என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டும் உங்களது தொடர் ஆதரவுக்கு எனது மனமர்ந்த நன்றிகள்.
அன்பெனும் இதழ்கள் மலரட்டுமே, சுருக்கமாக அணிமா! (இதுதான் இந்தக் கதையின் நாயகியின் பெயரும் கூட) எனது இரண்டாவது முழு நாவல்.
எனது பதிப்பகமான KPN Publications மூலம் புத்தகமாக வெளிவந்திருக்கிறது.
இந்த நாவலை நம் தளத்தில் இப்பொழுது Rerun செய்கிறேன்.
படிக்க விருப்பம் உள்ளவர்கள் தொடரலாம்.
முதல் இரண்டு Episodes இதோ உங்களுக்காக.