வணக்கம் அன்பு தோழமைகளே!
மிக மிகப் பெரிய இடைவேளைக்குப் பிறகு அடுத்த பதிவுடன் வந்திருக்கிறேன்.
உங்களைக் காக்கவைத்தமைக்கு மன்னிக்கவும்.
இந்த கதையை நவம்பர் இருபதாம் தேதிக்குள் முடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறோம்.
அதனால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடுத்த பதிவுடன் வருகிறோம்.
இந்த பதிவைப் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவும்.
இதோ எபி...