Hi Friends!
என் மனதை ஆள வா... கதைக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து கண்கள் வேர்த்துப்போச்சு மக்கா!
அப்படி ஒரு சந்தோசம் என்றால் அது மிகையில்லை.
நீண்ட நாட்களாக நிறுத்திவைத்திருந்த (வைரஸ் 143) உயிரியேவை இன்று முதல் உங்களுக்காகத் தொடர்கிறேன்.
சீக்கிரமே நிலமங்கையும் உங்களை சந்திக்க வருவாள்.
உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
இதோ எபி.
Virus update aenma pannalla?
சுவாரசியமான தொடர் .. வாழ்த்துகள்