
வணக்கம் அன்புத் தோழமைகளே!
வலசை போகும் பறவைகளாய் முதல் அத்தியாயம் பதிவிடுகிறேன்.
கதை கொஞ்சம் பெரியதுதான் என்றாலும் முப்பதே அத்தியாயங்கள்தான்.
தினமும் ஒரு எபிசொட் போட்டுவிடலாம் என்கிற எண்ணத்தில் இருக்கிறேன். முழுக்க முழுக்க பெண்களுக்கான கதைகளம்தான்.
படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள் மக்களே.
முதல் அத்தியாயம் அஞ்சுவிலிருந்து தொடங்குகிறது. அவளைப் பற்றி உனகள் மனதில் என்ன தோன்றுகிறது என்று கட்டாயம் சொல்லுங்கள்.
இதோ எபி...