வணக்கம் அன்புத் தோழமைகளே!
அடுத்த அத்தியாயம் பதிவிட்டுவிட்டேன்.
முந்தைய பதிவுக்கு நீங்கள் கொடுத்த likes & comments அனைத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்த எபி பற்றிய உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.
இன்னும் மூன்று அத்தியாயத்தில் கதை முடிவடையும்.
இனி வருவது முழுக்க முழுக்க சத்யா-சக்திக்கான பதிவுகள் மட்டுமே!
புதன் அன்று இறுதி அத்தியாயங்கள் பத்விடபடும்.
அன்றே மே மாதத்திற்கான புத்தக பரிசை பற்றிய அறிவிப்பும் வரும்.
ஆலங்கட்டி மழை அடுத்த பதிவு இன்று இரவு கொடுக்க முயற்சி செய்கிறேன்.
இதோ எபி...