வணக்கம் அன்புத் தோழமைகளே,பூவே உன் புன்னகையில் அடுத்த அத்தியாயம் போட்டுவிட்டேன்,உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.இதோ எபி... PUP - Episode 9
அப்பா.. என்னா பிடிவாதம் இந்த அப்பாவுக்கும் பொண்ணுக்கும். பாவம் தாமரை. நைஸ் எபிசோட் டியர்.
Nice Episode sis...
parunga mr karunaa, avasarapattu enga konduvanthu vittirukeenganu parunga... OMG.
Karunakar en ivlo avasaram konjam porumai ah irukalame ippo par enga vandu iruku, appa kum ponnu kum vazhkai na enna nu teriala eduthom kavuthom nu irikimga ponnumgaluku chellam kuduthu keduthu vechi irukimga ponnu kuda namku ivlo freedom kuduthu irukamga aduku naama olunga irukanum nu yosikardu illa ippo kalyanam panra nilamai ku vandachi, nice update dear thanks