வணக்கம் அன்புத் தோழமைகளே!
முந்தைய அத்தியாயங்களில் நிலமங்கைக்கு நீங்கள் கொடுத்திருக்கும் Comments உண்மையில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கூடவே, இந்தக் கதையை இதே Flowவில் நல்லபடியாக எழுதி முடிக்கவேண்டுமே என்கிற பொறுப்பையும் கொஞ்சம் பயத்தையும் கொடுக்கிறது.
கதை கொஞ்சம் பெரியதுதான், ஆனாலும் இதே வேகத்தில் போனால் சீக்கிரமே முடித்துவிடலாம் என நம்புகிறேன், பார்க்கலாம். எல்லாமே நீங்கள் கொடுக்கும் ஊக்கத்தில்தான் உள்ளது. தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
அடுத்த எபி இதோ...