வணக்கம் அன்புத் தோழமைகளே!
நீங்கள் அனைவரும் கொடுத்துவரும் தொடர் ஆதரவுக்கு நன்றிகளை சொல்லிக்கொண்டு, நிலமகையின் நிறைவுப் பகுதியை பதிவிடுகிறேன்!
மங்கையின் கதாபாத்திரத்துக்கு ஒரு முழுமையைக் கொடுக்கவே இப்படி ஒரு முடிவை கொடுத்திருக்கிறேன். வாசகர்களாகிய நீங்கள் இதை புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.
இந்த நாவலைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள மறக்காதீர்கள்!
இதோ எபி...