வணக்கம் அன்புத் தோழமைகளே!
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்திக்க வந்திருக்கிறேன்.
நிலமங்கை...
'என் மனதை ஆள வா' முடித்த கையுடன், மிக மிக ஆர்வமாக நான் தொடங்கிய நாவல் இது. எதிர்ப்பரா விதமாக என்னால் இதைத் தொடர முடியாமல் போனது. மீண்டும் முயன்றாலும் ஒரு episodeக்கு மேல் எழுதவே முடிவதில்லை. ஆனாலும் பல வாசகர்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க இந்த நாவலை மீண்டும் தொடர முடிவு செய்திருக்கிறேன்.
புதிய வாசகர்களின் வசதிக்காக முதல் episodeடிலிருந்து தொடர்ந்து கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.
இன்னும் ஓரிரெண்டு மாதங்களுக்கு வாரம் ஒரு எபி கொடுக்கிறேன். அதன் பின் வேகம் எடுக்கும் என நம்பலாம்.
எனக்குத் தொடர் ஊக்கம் அளித்துவரும் மதிப்பிற்குரிய என் வாசகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைச் சொல்லிக்கொண்டு,
இதோ நிலமங்கையின் முதல் எபி...
வாழ்த்துகள் 💐 💐
ஆரம்பமே அசத்தல்