வணக்கம் அன்புத் தோழமைகளே!
நமது தளத்துக்கு நீங்கள் தொடர்ந்து கொடுத்து வரும் அதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
நிலமங்கை அடுத்த பதிவுடன் வந்திருக்கிறேன்!
12 (2) முழுக்க முழுக்க மங்கையின் Point Of View அதாவது அவளது மனநிலையை சொல்லும் பதிவு. மிக முக்கியமான பதிவும் கூட. இந்த பதிவைப் பற்றிய உங்கள் கருத்துகள் எனக்கு மிக மிக அவசியம்.
Comment செய்ய தவறாதீர்கள்.
இதோ எபி...