வணக்கம் அன்புத் தோழமைகளே!
முந்தைய அத்தியாயங்களுக்கு தொடர்ந்து பின்னூட்டங்கள் கொடுத்து வரும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இது சற்று பெரிய பதிவு மக்களே! ஒரு முக்கிய ட்விஸ்ட் அடங்கிய பதிவு.
இந்த பதிவைப் பற்றிய உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ள மறக்காதீர்கள்.
இதோ எபி...