Wow! Wow! WoW Friends!
டிஸ்கி எல்லாம் போட்டு, இரவு நேரத்தில் படிக்க வேண்டாம்னு நான் எச்சரிச்ச பிறகும் கூட படிச்சிட்டு உடனே கமன்ட் செய்யற அந்த அக்கறை இருக்கு பாருங்க, அதுதான் என்னை தொடர்ந்து என்ழுத வைக்குது.
நன்றி! நன்றி! நன்றி!
அடுத்த எபி போட்டுட்டேன், எப்படி இருக்கு சொல்லுங்க!
இதோ எபி!