தோழமைகள் அனைவர்க்கும் எனது அன்பு!
முந்தைய பதிவுகளுக்கு நீங்கள் கொடுத்த விமர்சனங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அடுத்த இரண்டு பதிவுகளுடன் வந்திருக்கிறேன்.
இன்று காலையே Episode பதிவிடுவதாகச் சொல்லியிருந்தேன்.
நீண்டுகொண்டே போனதால் இரண்டு பதிவுகளாகக் கொடுக்க இரவாகிவிட்டது.
மன்னிச்சூ!
இந்த Episodes பற்றிய உங்கள் கருத்துக்களை Comments மூலம் தெரியப்படுத்துங்கள்.
தொடர்ந்து பண்டிகைகள் இருப்பதால் செவ்வாய்க் கிழமை வரை என் நேரம் கையில் இருக்காது மக்களே!
அடுத்த UD புதன் அன்று கொடுக்க முயற்சி செய்கிறேன்.
இதோ எபி!
Appada malu thelivai da..
Ayya correct ah kandu puduchutinga ...
Ana ana ippadi sothaptiinngale TT...
Yanna pechu waiting ka😇😇😇😇