வணக்கம் அன்புத் தோழமைகளே.
மாதினி யாமினி அடுத்த பதிவுடன் வந்திருக்கிறேன்.
முந்தைய பதிவுகளுக்கு நீங்கள் கொடுத்த likes மற்றும் comments அனைத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களை comments மூலம் தெரியப்படுத்தவும்.
இதோ எபி😍
இந்த ரணகளத்திலும் ஒரு குதூகலம் மாதிரி jai is happy that Mathani didn't reject him initially nu oru சந்தோஷம்.😍😍😍😍
So waiting to know what happened to yamini.
Eagerly waiting to know how you are gonna relate the drugs and these villians.
J