வாசக நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்!
பிரதிலிபி தளத்தில் 'நினைவுப்பாதை' எனும் கட்டுரை மூலம் தொடங்கியதுதான் எனது இந்த எழுத்துப் பயணம்.
அதன் பிறகு சில சிறுகதைகளைத் தொடர்ந்து நாவல் எழுதும் எண்ணம் துளிர்த்தபொழுது அந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது நமது SM Tamil Novels தளம்.
நீ சொன்ன ஓர் வார்த்தைக்காக!
திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடுத்துவிடு!
அன்பெனும் இதழ்கள் மலரட்டுமே (அணிமா)
ஆர் யூ ஓகே பேபி!
பூவும் நானும் வேறு!
மாதினி-யாமினி!
காதல் வ-ராதா?
தூக்கணாம் குருவிகள்
என் மனதை ஆள வா...!
உயிரியே
பூவே உன் புன்னகையில்
வலசை போகும் பறவைகளாய்...
நிலமங்கை (Ongoing)
ஆலங்கட்டி மழை (Coming Soon)
ஆகிய நாவல்களைக் கடந்து இப்பொழுது காட்டு மல்லி (Off-Line) நாவலுடன் KPN Publications & KPN Audio Novels YouTube Channel உடன் உங்களைத் தொடர்கிறது இந்த பயணம்!
உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட சமூக நாவல்களை எழுதுவதுதான் எனது முதன்மையான நோக்கம்!
வாசகர்களாகிய உங்கள் ஆதரவை எதிர்நோக்கி இந்த kpntamilnovels.com எனும் இந்த தளம் உங்களுக்காக!
கதைகளில் உள்ள குறை நிறைகளைச் சுட்டிக்காட்டி என்னுடன் பயணிக்க உங்களை வரவேற்கிறேன்!
நட்புடன்
கிருஷ்ணப்ரியா நாராயண்! (KPN)