திருடிய இதயத்தைத் திருப்பிக் கொடுத்துவிடு!.

வணக்கம் அன்புத் தோழமைகளே!
திருடிய இதயத்தைத் திருப்பிக் கொடுத்துவிடு...
இது நான் முதன்முதலாக எழுதிய முழு நாவல். எனக்கு எப்பொழுதுமே ரொம்ப special ஆன நாவலும் கூட.
பலரும் படித்த கதைதான் என்றாலும், என் புதிய தளத்தில் / புதிய வாசகர்களுக்காக இப்பொழுது Republish செய்கிறேன்.
விருப்பமுள்ளவர்கள் படிக்கலாம்.
31 Views


