வணக்கம் அன்பு வாசகத் தோழமைகளே!கதை, கட்டுரை, புனைவு, அபுனைவு படைப்புகளில் நான் படித்ததில் எனக்கு பிடித்தவற்றைப் பற்றி இங்கே பகிரவிருக்கிறேன்.நீங்களும் கூட உங்களுக்குப் பிடித்த வித்தியாசமான படைப்புகளைப் பற்றிய உங்கள் விமரிசனங்களை, தள வேறுபாடு இல்லாமல் இங்கே பகிரலாம். ஆன்ட்டி ஹீரோ, 18+, டெம்ப்ளேட் கதைகளை மட்டும் தவிர்க்கவும்.நட்புடன்,KPN