வணக்கம் அன்புத் தோழமைகளே!
முந்தைய பதிவுக்கு நீங்கள் கொடுத்த பின்னூட்டங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
இன்றைய பதிவும் சற்று கனமானதுதான். அடுத்த சில பதிவுகளும் இப்படித்தான் இருக்கும். Sorry in advance.
இந்த எபிசோட் பற்றிய உங்கள் மன உணர்வுகளை கட்டாயம் சொல்லுங்கள்.
இதோ எபி...
Pavam thamarai evlo kashta pattu iruka dai karunakar ah nee um elka husbands pola dan da nadanthutu iruka idula ivalai asai pattu kalyanam panna iduku dan panniya avalai purimjikama iruka nee nalla husband ah irundu irukiya nu unnai neeye ketuko da, ippo un ponnu oda life la problem vanda dan unaku teriudu ilkana innum ippadi dane irupa, iduve kodumai na sathya life ah enna panniyo da, idu pola nirainah families nadakuthu pa pavam namma pengal, nice update dear thanks.