வணக்கம் அன்புத் தோழமைகளே!
ஆங்கிலத்தில் Maze என்று சொல்லுவார்கள் இல்லையா, அதன் உள்ளே போய் சிக்கிக்கொண்டது போன்ற ஒரு நிலையில் இருக்கிறேன் மக்களே!
சுற்றிச் சுற்றி மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் வந்து நிற்பது போல் ஒரு பிரமை. எப்பொழுது நிலமங்கையைத் தொடர முனைந்தாலும் எதாவது ஒரு தடங்கல் வந்துகொண்டே இருக்கிறது. யாரோ சில நல்லவர்கள் என்Face Book IDயை வேறு ரிப்போர்ட் அடித்திருக்கிறார்கள். Amazon Kindle கதைகளில் வேறு சில குழப்பங்கள் நேர்ந்திருக்கிறது. தலையைப் பிய்த்துக்கொள்ளாத குறைதான்.
கதை எழுத மனநிலை கொஞ்சம் கூட ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது. இந்த அழகில் ஆன்லைனில் கதையைத் தொடர மேலும் சில நாட்கள் ஆகும் என்று நினைக்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும் வாசகர்களே.
மனநிலை சற்று தெளிவடைந்ததும் நிச்சயம் உங்களை புதிய Episodeடுடன் சந்திக்கிறேன். அதுவரை பொருத்தருள்க.
நட்புடன்,
KPN
Dont worry.ela problemum solve agum we are eagerly waiting for ur updates