அனைவருக்கும் அன்பு...
அடுத்த பதிவுடன் வந்திருக்கிறேன் மக்களே.
தாமதத்திற்கு மன்னிக்கவும்.
நானும் உடனுக்குடன் எபி கொடுக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.
சமயத்தில் சூழலில் சிக்கிக்கொள்வதுபோல் ஆகிவிடுகிறது.
இந்த பதிவைப் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Hi ka..
Achoo kanna.. yanna pa ithu yallam..😓😓
Padikanum nenaikaravangalauku mudiyaathu solravanga oru pakkam..😣😣
Irunthum padika matan solravanga oru pakkam..
😌😌😌