வணக்கம் அன்புத் தோழமைகளே...
அக்னிமித்ரனையும் அவனோட அஜுபாவையும் நீங்க யாரும் மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.
இங்கே பலரையும் கவர்ந்த நாவலான என் மனதை ஆள வா...! இப்பொழுது புத்தகமாக வெளிவந்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதனுடன்,சமீபத்தி்ல் தளத்தில் நிறைவு பெற்ற 'வலசை போகும் பறவைகளாய்' நாவலையும் புத்கமாக வாங்க விருப்பம் உள்ளவர்களின் தொடர்புக்கு...
KPN PUBLICATIONS,
94447 00025...
Priya Nilayam,
94444 62284
We can Shopping
Online Order Link