Krishnapriya Narayan சிஸ்டர் எழுதிய"திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு"மரகதவல்லி.. அமிர்தவல்லி.. மல்லி.. அம்மு.. இவர்களின் நட்பும் அதைச் சுற்றியும் கதை... சில கதைகள் தான் கதை முடிந்த பின்னும் மனதில் பாரத்தை அளித்துவிட்டு செல்லும் அப்படி ஒரு கதை இது 😔டெக்ஸ்டைல் டிசைனிங் வேலை செய்யும் மல்லிக்கு அவ்வப்போது கனவில் வருகிறாள் அம்மு.. கனவில் அவளிடம் சில செய்திகள் சொல்ல நினைக்கிறாள் அதை உணர்ந்து கொண்டாளா மல்லி என்பது கதையில்.. மல்லி வேலை செய்யும் இடத்தில் புதிதாக வந்து சேருகிறான் தேவா அவனிடம் தன் மனதை பறிகொடுக்கும் மல்லி தன் தோழிக்கு செய்து கொடுத்த சத்தியத்திற்காக தன் மனதில் சஞ்சலம் ஏற்படுத்தும் தேவாவை தவிர்க்க நினைக்கிறாள்.. 😔 இந்நிலையில் இவளை மனம் முடிக்க குடும்பத்தின் மூலம் வருகிறான் ஆதி.. அம்முவின் நிலை அறியாமல் திருமணத்திற்கு விருப்பம் இல்லாமல் இருக்கும் மல்லி பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப ஆதியை மணமுடித்தாளா அல்லது தன் மனம் கவர்ந்த தேவாவை மணமுடித்தாளா என்பது கதையில்..ஆதி.. சுயம்புவாக வாழ்க்கையில் உயர்ந்து தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட நல்லவன்..தங்கையின் நினைவில் மனம் கலங்கி நிற்கிறான்.. துரோகம் இழைத்தவர்களை கூண்டோடு இவன் அழிக்கும் இடங்கள் அருமை 👏 அமிர்த வள்ளி அன்பே உருவானவள் 🥰 இவளின் நிலை பாவம் தான்😔 தன் எம்ரால்டின் மேல் இவள் கொண்டுள்ள பாசம் அலாதியானது🥰 பணத்திற்காக உறுப்பு திருட்டு நடந்து கொண்டு தான் இருக்கிறது 😔 உயிருக்கு இங்கு மதிப்பில்லை பணம் மட்டுமே பிரதானமாக இருக்கிறது😔 என்பதை வலிக்க சொல்லி இருக்கிறார் எழுத்தாளர் வாழ்த்துக்கள் ரைட்டர்ஜி 👏 விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை 👏Good luck dear 🥰❤️💐Keep rocking 🌹🥰💐
Tonnes of thanks ❤️❤️❤️❤️❤️❤️