Aalangatti Mazhai
Aalangattimazhai - 16

வணக்கம் அன்புத் தோழமைகளே!
அடுத்த பதிவுடன் வந்திருக்கிறேன்!
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள மறக்காதீர்கள்.
without Fail அடுத்த அத்தியாயம் வரும் ஞாயிறு அல்லது திங்களன்று பதிவிடப்படும்.
Previous Episodes
Aalangatti Mazhai - 15

வணக்கம் அன்பு தோழமைகளே 💖
என்னுடன் தொடர்ந்து பயணிக்கும் அன்பான வாசகர்கள் அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும்.
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு கதைக்கான அப்டேட்களுடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. வாரம் இரண்டு பதிவுகளாவது கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கையில்தான் மீண்டும் தொடர்கிறேன்.
முக்கியமாக, ஆலங்கட்டிமழை கதை பற்றி முக்கியமான ஒரு தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நான் ஏற்கனவே நான் காட்டுமல்லி டைட்டில் வைத்தபொழுது ஏற்பட்ட ஒரு மன வருத்தம் மீண்டும் ஏற்படாமல் தவிர்க்கவே இந்த டிஸ்க்ளைமர்.
Aalangatti Mazhai - 14

வணக்கம் அன்புத் தோழமைகளே!
ஒரு பெரிய இடைவெளி ஆகிவிட்டது, மன்னிக்கவும்.
இனி வாரம் ஒரு பதிவாவது கொடுக்க முயல்கிறேன்.
இதோ எபி...



கதை தொடர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. நன்றி
🙏