Hi Friends,
ஒரு மகிழ்ச்சியான அறிவிப்புடன் வந்திருக்கிறேன்.
இன்று எனது பதிப்பகத்தை உங்கள் முன் அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
'பூவே உன் புன்னகையில்' - எனது அடுத்த நாவல் நேரடி புத்தகமாக 'கே.பி.என் பப்ளிகேஷன்' மூலமாக வெளிவர இருக்கிறது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த புத்தகம் அக்டோபர் முதல் வாரத்தில் விற்பனைக்கு வரும்.
பதிப்பக வேலைகள் முடிந்தவுடன் Onilieஇல் 'நிலமங்கை'யை தொடரலாம் என்றிருக்கிறேன். நிலமங்கை முடிந்த பிறகு 'பூவே உன் புன்னகையில்' நாவலைத் தொடராக Siteஇல் பதிவேற்றம் செய்ய இருக்கிறேன்.
புத்தகத்தின் விலை மற்றும் விற்பனை பற்றிய மற்ற தகவல்கள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்.
படிப்படியான என்னுடைய இந்த வளர்ச்சிக்கு வாசகர்களாகிய நீங்கள் மட்டுமே காரணம்.
உங்கள் அனைவருக்கும் எனது அன்பும் நன்றிகளும்.
நட்புடன்,
KPN
Comments