Hi Friends!
எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு.
இன்றிலிருந்து, KPN's Tamilthendral.org இணையத்தளத்தில் பதிவிடப்படும் பூவே உன் புன்னகையில்! நாவலின் Episodeகளுக்கு Forum comment பகுதியில் Comment செய்பவர்களில் ஒருவரைக் குலுக்கல் முறையில் (மாத இறுதியில்) தேர்ந்தெடுத்து, மாதம் ஒரு புத்தகம் பரிசாக வழங்கவிருக்கிறேன்.
மார்ச் மாதத்திற்கான புத்தகம் இதயத்தை திருடாதே!
கதையின் முடிவில் இந்த தளத்தில் அதிகம் Comment செய்த வாசகர் ஒருவருக்கு எனது அடுத்த படைப்பாக நேரடியாகப் புத்தகமாக வரவிருக்கும் வலசை போகும் பறவைகளாய்! நாவலின் முதல் பிரதி சிறப்புப் பரிசாக வழங்கப்படும்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் Site Forum உள்ளே Comment செய்வது மட்டுமே. முக நூலில் பதிவு செய்யப்படும் Comments இதில் சேராது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நிறைகள் மட்டுமல்ல குறைகளையும் சுட்டிக்காண்பிக்க வாசகர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
உங்கள் ஆதரவை எதிர்நோக்கி,
நட்புடன்,
KPN
Comentários