top of page

TIK

Public·1 member

Thirudiya Idhayathai Thirupi Koduthuvidu (TIK) - 4

வணக்கம் அன்பு தோழமைகளே!

இது என் முதல் கதை. இப்பொழுது படித்தாலும், 'எப்புட்ரா' எனும் பீல் தான்.


கதையின் ஓட்டம் என்னாலேயே நம்ப முடியவில்லை. இப்படி ஒரு கதையை திரும்ப எழுதவே முடியவில்லையே என என்னை ஏங்க வைக்கும் கதை.


தொடக்க நிலை எழுத்து என்பதால் சிற்சில சொதப்பல்கள் இருந்தாலும், இப்பொழுது அதை சரி செய்து Re-write செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறேன்.


படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.


இதோ எபி...

TIK - 4

1812 Views

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page