top of page

Poove Un Punnagayil!

Public·7 members

Poove unn Punnagayil... 4


வணக்கம் அன்புத் தோழமைகளே,


அடுத்த அத்தியாயம் பதிவேற்றம் செய்திருக்கிறேன்.


படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.


இதோ எபி...


பூவே உன் புன்னகையில்... 4

1152 Views
sashrag
sashrag
May 12, 2022

உண்மை... பிள்ளைகளுக்கு செல்லம் கொடுக்கும்போது இருக்கும் கண்மண் தெரியாத பெருமை அவங்க தப்பு செய்யும் போது பொசுக்குன்னு காணம போயிடுது. உங்க மகதானே கருணாகரன் சார்... அவளை நேரடியா கேளுங்க. அதை விட்டுட்டு இப்படி எஸ் ஆகறீங்க... தாமரைதான் பாவம். தம்பிகிட்ட புலம்பிட்டு இருக்காங்க...

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page