Mathini-Yamini [Pre-Final]

வணக்கம் அன்பு தோழமைகளே!
மாதினி யாமினி முடிவை நோக்கிப் பயணிக்கிறார்கள்!
நான் இந்த தளத்தைத் தொடங்கி எனது முதல் குறுநாவலை நிறைவு செய்யவிருக்கிறேன்.
அதற்கு வாசகர்களாகிய உங்கள் ஊக்கம் மட்டுமே காரணம்!
உங்கள் comments அனைத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடுத்த பதிவை கொடுக்கிறேன்.
இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இதோ எபி...
MaYa-11
730 Views


நன்றி ❤