Welcome to the Forum of Krishnapriya Narayan Novels.
Hi Friends,
This Forum is created for all tamil novel readres!

வணக்கம் அன்புத் தோழமைகளே!
தமிழ் நாவல் வாசகர்களாகிய உங்களை எனது இந்த நாவல் உலகத்துக்கு வரவேற்கிறேன்!
சமூக சிந்தனையுடன் கூடிய, குறிப்பாகப் பெண்களுக்கான ஜனரஞ்சக நாவல்கள் என்னுடையது.
எனது நாவல்களை படிக்க உங்களது பொன்னான நேரத்தை எனக்காகக் கொடுக்கும் உங்களுக்கு எனது நன்றிகளைச் சொல்லிக்கொள்கிறேன்!

எனது கதைகளைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொள்ள மறக்காதீர்கள்.
எனது கதைகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் மற்றவருக்கும் பரிந்துரை செய்யலாம்.
நட்புடன்,
கிருஷ்ணப்ரியா நாராயண்
398 Views



Would like to read all the episodes of Kadhal varadha pls.