மார்ச் மாத வெற்றியாளர்!
@Swetha Ram & @jayaramanchitti, பூவே உன் புன்னகையில் நாவல் அத்தியாயங்களுக்கு தொடர்து comment செய்து வருவதற்கு இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
குலுக்கல் முறையில் மார்ச் மாதத்திற்கான 'இதயத்தை திருடாதே' புத்தகத்தை பரிசாக பெறுபவர் தோழி
@jayaramanchitti.

ஏப்ரல் மாதத்திற்கான புத்தகம்...
'பூவே உன் புன்னகையில்'
தொடர்ந்து comment செய்யுங்கள். புத்தகம் பரிசாக வெல்லுங்கள்!
21 Views


Wow thanks pa ippo dan parkuraen pa padikave time illa pa thanks dear, rumba happy ah irukaen dear thanks