top of page

Announcements

Public·4 members

ஏப்ரல் மாத வெற்றியாளர்.

@Swetha Ramm & @jayaramanchitti, பூவே உன் புன்னகையில் நாவல் அத்தியாயங்களுக்கு தொடர்து comment செய்து வருவதற்கு இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ree

குலுக்கல் முறையில், ஏப்ரல் மாதத்திற்கான 'பூவே உன் புன்னகையில்' புத்தகத்தை பரிசாக பெறுபவர் தோழி @Swetha Ram மே மாதத்திற்கான புத்தகம்... "வலசை போகும் பறவைகளாய்!' (அடுத்த மாத, புத்தம்புதிய வெளியீடு. நேரடிப் புத்தகமாக வரவிருக்கிறது)

முதல் அத்தியாயம் தொடங்கி தொடர்ந்து comment செய்யுங்கள். புத்தகம் பரிசாக வெல்லுங்கள்!


நட்புடன்,

KPN

27 Views
jayaramanchitti
May 04, 2022

Valasai pogum na enna meaning pa enaku teriala adan kekuraen

மார்ச் மாத வெற்றியாளர்!

@Swetha Ram & @jayaramanchitti, பூவே உன் புன்னகையில் நாவல் அத்தியாயங்களுக்கு தொடர்து comment செய்து வருவதற்கு இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


குலுக்கல் முறையில் மார்ச் மாதத்திற்கான 'இதயத்தை திருடாதே' புத்தகத்தை பரிசாக பெறுபவர் தோழி


@jayaramanchitti.


ree

ஏப்ரல் மாதத்திற்கான புத்தகம்...


'பூவே உன் புன்னகையில்'


21 Views
jayaramanchitti
Apr 04, 2022

Wow thanks pa ippo dan parkuraen pa padikave time illa pa thanks dear, rumba happy ah irukaen dear thanks

மாதம் ஒரு புத்தகம் பரிசு!

tamilthendral.org தளத்தில் Comment செய்வதன் மூலம் புத்தகம் பரிசாக பெறலாம்.

அதைப் பற்றி தெரிந்துகொள்ள...

புத்தகப் பரிசு


6 Views

Announcement about new Episodes.

வணக்கம் அன்புத் தோழமைகளே!


ஆங்கிலத்தில் Maze என்று சொல்லுவார்கள் இல்லையா, அதன் உள்ளே போய் சிக்கிக்கொண்டது போன்ற ஒரு நிலையில் இருக்கிறேன் மக்களே!


சுற்றிச் சுற்றி மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் வந்து நிற்பது போல் ஒரு பிரமை. எப்பொழுது நிலமங்கையைத் தொடர முனைந்தாலும் எதாவது ஒரு தடங்கல் வந்துகொண்டே இருக்கிறது. யாரோ சில நல்லவர்கள் என்Face Book IDயை வேறு ரிப்போர்ட் அடித்திருக்கிறார்கள். Amazon Kindle கதைகளில் வேறு சில குழப்பங்கள் நேர்ந்திருக்கிறது. தலையைப் பிய்த்துக்கொள்ளாத குறைதான்.


கதை எழுத மனநிலை கொஞ்சம் கூட ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது. இந்த அழகில் ஆன்லைனில் கதையைத் தொடர மேலும் சில நாட்கள் ஆகும் என்று நினைக்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும் வாசகர்களே.


மனநிலை சற்று தெளிவடைந்ததும் நிச்சயம் உங்களை புதிய Episodeடுடன் சந்திக்கிறேன். அதுவரை பொருத்தருள்க.


நட்புடன்,

89 Views
ANURA LAKSHMI
ANURA LAKSHMI
Oct 16, 2021

Dont worry.ela problemum solve agum we are eagerly waiting for ur updates

பூவே உன் புன்னகையில்...

80 Views

    Developed By:  Krishnapriya Narayan 

    © 2019 - 2024 by KPN Publications

    bottom of page