Aalangattimazhai - 8

வணக்கம் அன்புத் தோழமைகளே!
அடுத்த பதிவுடன் வந்துவிட்டேன்.
இந்த எபிசோடில் சொல்லி இருபது போல, தொட்டாச்சினுங்கியாய் சுருங்கிப் போகும் மனம் தானே மலர எடுத்துக்கொளும் நேரம் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது.
அதுதான் இந்த பதிவு கொடுக்க தமதமகிப் போனது.
மிக நெருங்கிய தோழி ஒருவருக்கு மூளை அறுவை சிகிச்சை நடந்து முடிந்திருகிறது. ஒரு மாதத்திற்கு பிறகு இப்பொழுதுதான் கண் விழித்திருக்கிறார். அதுவே மனதை போட்டு அழுத்திக் கொண்டே இருக்கிறது.
இப்போதைக்கு வாரம் ஒரு எபி தருகிறேன். விரைவில் வேகமாக எழுதி கதையை முடித்துவிடுவேன்.
இந்த எபி பற்றி கமன்ட் செய்ய மறக்காதீர்கள்.
இதோ எபி
மழை - 8
453 Views


🤣🤣