Aalangatti Mazhai - 7

வணக்கம் அன்புத் தோழமைகளே!
இப்படி கேப் விட்டு கேப் விட்டு நான் ஏபி போடற அழகுல கதையே மறந்து போயிடும் போலிருக்கு. எனக்கே இப்படின்னா படிக்கற வாசகர்கள் நிலையை என்ன சொல்ல? மன்னிச்சூ! இனி குறைந்த பட்சம் வாரம் ஒரு எபின்னு முடிவு பண்ணியிருக்கேன். நேரம் ஒத்துழைத்தால் தொடர்ந்து நிச்சயம் பதிவுகள் கொடுக்கிறேன்! Flashback முழுவதையும் இன்றைய எபியில் கொடுக்கவேண்டும் என நினைத்திருந்தேன். வளர்ந்துகொண்டே போகிறது. அடுத்த பதிவில் Currentக்கு வந்துவிடுகிறேன். காத்திருந்து படிக்கும் நல்ல உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. இதோ எபி...
AKM - 7
Episode Song
876 Views

