
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்,
ஒரு பெரிய்ய்ய பதிவுடன் வந்திருக்கிறேன் மக்களே! 'நீங்கள் கொடுக்கும் Commentsதான் என்னை ஊக்குவிக்கும் ஒரு 'battery charger' எனவே இந்த Episode பற்றிய உங்கள் கருத்துக்களை Comments மூலம் தெரியப்படுத்துங்கள்.
அடுத்த பதிவு நிலமங்கை கொடுக்கலாம் என்று இருக்கிறேன். இதுவரை படிக்காதவர்கள் முந்தைய பதிவுகளைப் படித்துப்பாருங்கள். மேற்கொண்டு கதையைத் தொடர ஏதுவாக இருக்கும்.
எப்படியும் Regular updates கொடுக்கவேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறேன். எவ்வளவு தூரம் நடைமுறைக்கு சாத்தியம் ஆகிறது என்று பார்க்கலாம்.
அடுத்த பதிவு திங்களன்று...
Happy Reading Friends,
நட்புடன்,
KPN
இதோ எபி...