வணக்கம் அன்புத் தோழமைகளே!
இந்த நிலமங்கை நாவலுக்கு நீங்கள் தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அடுத்த பதிவுடன் வந்திருக்கிறேன்நிலமங்கை என்பதை தாமோதரன் உணரும் தருணம் என்பதால் இது ஒரு முக்கியமான பதிவு .
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.
Happy Reading Makkale!
இதோ எபி...
நிலமங்கை - 18 (1) (Episode posted on 8th october)