இன்றைய அத்தியாயத்தில் மதுரநங்கை சுந்தரராஜனின் பிணைப்பையும் காதலையும் உணரலாம். இதனை ஏற்கனவே நங்கை ராஜனின் கதையான நனிமதுர நங்கை கதையில் வாசித்திருப்பீர்கள். ஆயினும் புதிதாய் வாசிப்பவர்களுக்கு இவர்களின் அன்னியோன்யத்தை விளக்கவே இப்பகுதி.
தொடர்ந்து வாசித்து கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤️❤️
அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்