ஹாய் மக்களே,
திரும்பவும் நானே… பழைய கதையை rerun

செய்யறேன்…
முடிச்சு 1
வாரத்துக்கு ரெண்டு அத்தியாயம் திங்கள் மற்றும் வெள்ளி கொடுக்கறேன். Rerun கதை தான் என்றாலும், இதிலும் பிழை திருத்தம் மற்றும் முதல் முறை ஒரு சில வாசகர்கள் சில மாற்றங்களை சொன்னாங்க. அப்ப அதை எல்லாம் செய்ய முடியலை. இந்த முறை அவற்றையும் சேர்த்து, அதே கதையை பட்டி டிங்கரிங் செஞ்சு போடறேன்.
இதற்கு முன் படிக்காதவங்களும், போன வாட்டி படிச்சேன், பிடிச்சது. திரும்ப வாசிக்கணும்னு நினைக்கறவங்களும், வாங்க ஜோதியில் ஐக்கியமாகுங்க.
Happy Reading ….
எப்போவும் கேட்குற அதே தான்! லைக், மற்றும் கமெண்டுகளை கஞ்சத்தனம் பாராது போடுங்க… நன்றி, தேங்க்ஸ், தன்யவாத் .
MV