
வணக்கம் அன்புத் தோழமைகளே,
எபி தாமதமானத்திற்கு மன்னிக்கவும்.
கடந்த சிலபல மாதங்களாகவே, மகன்களின் 10th. 12th, JEE மற்றும் ஏனைய போட்டித் தேர்வுகள், 11th மற்றும் கல்லூரி அட்மிஷன், மூத்தவனின் வெளிமாநில பிளேஸ்மென்ட் ட்ரைனிங் எனத் தலை சுற்றிப் போனதுதான் மிச்சம். இப்பொழுதுதான் மூச்சுவிடக் கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கிறது.
அடுத்த பதிவுகளுடன் வந்துவிட்டேன்.
ஆலங்கட்டிமழை வரூ & கிருஷ்ணாவை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட். மினி எபிதான், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க, படிச்சிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள மறக்காதீங்க.
இதோ எபி,
இசைத்தேனே - 7
இசைத்தேனே 8 & AKM 15
நட்புடன்,
KPN