தோழமைகள் அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.
காட்டுமல்லிக்கு அடுத்ததாக நேரடி புத்தகமாக வரவிருக்கும் எனது புதிய நாவல் இசைத்தேனே!
இது சிறிய முன்னோட்டம் / sample episodes அவ்வளவுதான்.
படித்துவிட்டு அடுத்த UD யை தயவுசெய்து கேட்காதீர்கள் மக்களே!
புத்தகம் வெளியான பிறகு, தொடர்ந்து கதை onlineஇல் பதிவிடப்படும்.
நிலமங்கை அடுத்த எபி இன்று இரவோ அல்லது நாளைக் காலையோ பதிவிடப்படும்.
இதோ எபி...