வணக்கம் அன்பு தோழமைகளே!
நமது தளத்தில் கதைகள் பதிவிட மற்றுமொரு எழுத்தாளர் வந்திருகாங்க.
நர்மதா சுப்பிரமணியம், இவங்கள நான் அறிமுகம் செய்துதான் உங்களுக்கு தெரியவேண்டும் என்றில்லை.
1. உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம்
2. உன் மனம் தனில் எந்தன் தொல்லையா
3. மதுவின் மாறன்
4. கொஞ்சும் எழிலிசையே
5. ஆருயிர் ஆதிரா
6. என் நித்திய சுவாசம் நீ
7. செல்வ களஞ்சியமே
8. முள்ளில் பூத்த மலரே
9. மாய உணர்வுகள்
10. நறுங்காதல் பொழிபவனே
11. சொக்கனின் மீனாள்
12. நனிமதுர நங்கை
13. அழகிய அன்னமே
ஆகிய இவரது நாவல்களை நீங்கள் படித்திருப்பீர்கள்.
இவற்றுள் 'ஆருயிர் ஆதிரா' என்கிற நாவலைத்தான் இங்கே rerun செய்யபோறாங்க.
படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தெரியப்படுத்துங்கள்.
மிக்க நன்றி சிஸ் ❤️