
வணக்கம் வாசக தோழமைகளே,
KPN தளத்தின் மூலம் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 🤩🙏
ஆருயிர் ஆதிரா கதையை இந்த தளத்தில் ரீரன் செய்கிறேன்.
2021ல் புத்தகமாக வெளியான நாவல் இது. திகில் கலந்த காதல் கதை. சஸ்பென்ஸ் கதையில் என்னுடைய முதல் முயற்சி இந்த கதை. ஆகையால் நிறை குறைகளை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
திங்கள், புதன், சனிக்கிழமைகளில் பதிவுகள் வரும்.
முதல் அத்தியாயம் இதோ!
https://www.kpntamilnovels.com/post/ஆர-ய-ர-ஆத-ர-1
அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்